நடிகர் சஞ்சய் தத்தின் ஃபயோபிக் படமான `சஞ்சு' தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் உருவாகியுள்ள `பிராஸ்தானம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜாக்கி ஷெராப், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.