வதந்திகளை தடுக்கும் வகையில் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் `ஒரு செய்தியை ஃபார்வேடு செய்யும் முன் அதன் உண்மை தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகளை பார்வேடு செய்யவேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.