தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணிகள் இன்று தொடங்க உள்ளன. இந்த மீட்புப் பணிகளில் மொத்தம் 18 வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நலமுடன் இருப்பதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.