நடிகை சோனாலி பிந்த்ரே தன் இன்ஸ்டாகிராமில், `நீங்கள் பகிர்ந்துகொண்ட கதைகள் எனக்கு அதிக வலிமை மற்றும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, நான் தனியாக இல்லை என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவால்களையும் வெற்றிகளையும் கொண்டு வருகிறது. அதை நான் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொண்டு வருகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.