‘அ.தி.மு.க, தி.மு.க-வைத் தவிர்த்து, இதர கட்சிகளுடன் இணைந்து அரசியலில் பயணிக்க ச.ம.க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் பாலகிருஷ்ணனுடனான சந்திப்பு. இன்னும் சில தினங்களில் சி.பி.ஐ, காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்திக்க இருக்கிறார் சரத்குமார்’ எனச் ச.ம.க கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.