‘அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் இருப்பதாகக் கூறி தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார். தமிழக அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக, தமிழக மக்களை ஊழல்வாதிகளாகக் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.