சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், `என்னுடைய துணிச்சலான மற்றும் தைரியமான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியால் சதமடிக்க முடியாது. அவரை விரைவில் நாங்கள் ஆட்டமிழக்கச் செய்வோம்’ என்று கூறியிருக்கிறார்.