நடிகர் விக்ரம் - இயக்குநர் ஹரி காம்பினேஷனில் சாமி-2 படம் உருவாகி வருகிறது.  சமீபத்தில் வெளியான சாமி-2 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரூபனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.