ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் 2.0. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று தற்போது கிராபிக்ஸ் மற்றும் வி.ஃப்.எக்ஸ் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தின் ரிலிஸ் தேதி நவம்பர் 29ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.