ட்விட்டரில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் வெளியானது. அதன்படி, முதலிடத்திலிருக்கும் டொனல்ட் ட்ரம்ப்பை உலகளவில் 5.2 கோடி பேரும் இரண்டாவது இடத்தில் போப் ஃபிரான்சிஸை 4.75 கோடி பேரும் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 4.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.