மலேசிய பினாங்கு மாகாணத்தின் துணை முதலமைச்சரான ராமசாமியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.