மருத்துவ சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்இ மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.