‘நீட் தேர்வு விவகாரத்தில்  சி.பி.எஸ்.இ-யின் முடிவைப் பொறுத்தே தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்குச் சாதகமாகதான் அரசு செயல்படும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பு தொடர்பாக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.