சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `தமிழ்நாடு தொழில் தொடங்குவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றுவது குறித்து நீதிமன்றம் அதன் கருத்தைத் தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து துறை சார்ந்தவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.