அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராகப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா எடுத்துவரும் முயற்சிகள் பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. `ரஜினி தரப்பிலிருந்து பாசிட்டிவ் பதில்கள் வந்திருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார் அமித் ஷா. முதல்வரின் மௌனத்தால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.