ராகுல் காந்தியைச் சந்தித்தது தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் ட்விட்டரில், ‘ராகுல் காந்தியுடனான சந்திப்பில், சாதி மற்றும் மதப் பிரிவுகள் மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறித்து விவாதித்தோம். அந்த விவாதங்கள் விரைவில் ஒரு வடிவம் பெறும் என நம்புகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.