காமராஜரின் பிறந்தநாள் விழா, விருதுநகரில் ஆண்டுதோறும் ஜூலை  15 கல்வித்திருவிழாவாக நாடார் சங்கத்தினர் கொண்டாடுகிறார்கள்.  அந்த விழாவில் ஆளும்கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த ஆண்டு அந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.