கின்னஸ் அமைப்புக்கு கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'பிரதமர் மோடி நான்காண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்த பிரதமருக்கு கின்னஸ் பரிசு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.