'ஃபார்முலா ஒன்' கார் பந்தயத்தில் கலந்துகொண்ட முதல் இந்தியர் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதில், 'ஐ' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் உபன் படேலை நரேன் கார்த்திகேயன் வேடத்தில் நடிக்க வைக்க அணுகிவுள்ளனர். விரைவில் இந்தப் படம் உருவாகும் என்று தெரிகிறது.