'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில்நாசரின் மூன்றாவது மகன் அபி மெஹ்தியும் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.