பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பு, 'சின்ன பாபு' படத்தில் மூன்று நிமிட ஸ்னீக் பீக் காட்சியை விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு, சூர்யா நன்றி தெரிவித்து, விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். தேவரகொண்டா, ட்விட்டரில் டன் தலைவா என்றார்.