ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்துவதற்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கு 5 ஆயிரம் கோடி செலவாகும். 2024-ல் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்' என்று குறிப்பிட்டுள்ளது.