`ஆதார் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவிடப்படவில்லை. பெங்களூரூ, மானேசர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7,000 சர்வர்களில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆதார் எண் இணைப்புடன் கூடிய நடந்த நேரடி பரிவர்த்தனை மூலம் ரூ.90,000 கோடி அளவில் சேமிக்கப்பட்டுள்ளது' என உதய் தலைவர் ஜே. சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.