ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி வீரர்கள் இரண்டாவது கோலை அடித்துக் கொண்டாடியபோது புகைப்படக் கலைஞர் யூரி என்பவர் மீது விழுந்தனர். ஆனால், நிலைதடுமாறியபோதும்,  யூரி தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்தார். இந்தப் புகைப்படங்கள்தான் இப்போ ட்ரெண்ட்.