லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் நடால், ஜோகோவிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். உலகின் முதல் நிலை வீரரான ஃபெடரர் போராடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அரையிறுதிப் போட்டியில் நடால், ஜோகோவிக் மோதவுள்ளனர்.