இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரு அணியினரும் வெற்றியுடன் தொடங்க கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நேரப்படி இன்றைய போட்டி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.