ரொனால்டோவை 112  மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ள யுவான்டஸ் அணியின் உரிமையாளர்தான் ஃபியட் கார் நிறுவனத்தின் உரிமையாளர். `நிறுவனத்துக்காக பொருளாதார இழப்புகளைத் தாங்கிக்கொண்டு பணிபுரிந்து வருகிறோம். ஆனால், தனி மனிதருக்காக கொட்டிக் கொடுப்பதை ஏற்க முடியாது’ எனப் போராட்டம் அறிவித்துள்ளனர் அந்நிறுவனத்தின் ஊழியர்கள்.