இலங்கையில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 1976-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் மரண தண்டனைச் சட்டத்தை அமல்படுத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், `போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது' என அமைச்சரவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.