தனது கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதியிலிருந்து 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.