தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேரை மீட்ட பின்னர், அந்தக் குகை  தற்போது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது. இந்நிலையில் அந்தக் குகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்திருப்பதாகத் தாய்லாந்து மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார்.