டெல்லியில், பூட்டிய கடையின் கதவை உடைத்துத் திருட முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவன், திருடுவதற்கு முன் உற்சாகமாக நடனமாடும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. `மென்மையான குற்றவாளி இவர்' என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலகலத்து வருகின்றனர். திருடர்களை அடையாளம் கண்ட போலீஸார், அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.