புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலல் என்ற முதியவர், ‘உலகிலேயே மிகப் பெரிய நகம் கொண்ட நபர்’ என்ற பெருமையுடன் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்தார்.  தற்போது ஸ்ரீதர் தன் நகங்களை வெட்டியுள்ளார். டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள Ripley's Believe It or Not என்ற அருங்காட்சியத்தில் இவரின் நகங்கள் வெட்டி பாதுக்காப்பட உள்ளன.