தாய்லாந்து குகையிலிருந்து 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீட்கப்பட்ட சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை ரூ.400 கோடி செலவில் ஹாலிவுட் நிறுவனங்கள் படமாகத் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.