இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 36,478 என்ற புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதேபோன்று நிஃப்டியும் 11,012 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் தொட்டது. அதிகபட்ச புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.