பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை இன்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. மீண்டும் இன்று இரவு நடக்கும் இரவு விருந்திலும் பங்கேற்க இருக்கிறார் அவர். இதில், தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இடம் பெறலாம் என்கின்றனர் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள்.