அமெரிக்காவில் பியூ என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வேயில் பாரக் ஒபாமாதான் சிறந்த அதிபர் எனப் பலரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 33 சதவிகிதம் பேர் பில் கிளின்டனையும், 32 சதவிகிதம் பேர் ரொனால்ட் ரீகனையும் 19 சதவிகிதம் பேர் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பையும் ஆதரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.