`தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்' என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு `யார் ஊழல்வாதிகள் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள். ஆகையால் தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களே இதைத் தீர்மானிப்பார்கள்' என அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.