இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரெய்னா, சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளனர்.