இன்று வழக்கு ஒன்றில் கருர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜரானார். அப்போது "மதுரை சிறையில் சுகாதாரமற்ற தனி அறையில் போட்டு என்னை சித்ரவதை செய்து வருகிறார்கள். என்னை முற்றிலும் முடக்கிப்போட மாநில அரசு இப்படி செய்கிறது. இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை" என முறையிட்டார் முகிலன்.