வாரணவாசியில் தமிழக அரசின் சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க முடிவுசெய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை உலகத்திலேயே தனித்துவம் மிக்க அருங்காட்சியகமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக, தமிழ்ப் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.