விஜய்சேதுபதி - த்ரிஷா முதல்முறையாக இணைந்துள்ள `96 படத்தை சி.பிரேம் குமார் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். காதல் ப்ளஸ் காமெடி படமாக இப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் `96 படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.