பிரசித்திபெற்றத் தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சண்டிகேஸ்வரர் சிலை கழுத்துப் பகுதி உடைந்திருந்ததால், சிமெண்ட்டால் பூசப்பட்டிருந்தது. அதனைக் கண்ட பக்தர்கள், உடைந்த சிலைக்கு பூஜை செய்வதை அபசகுணமாகக் கருதினர். இதனையடுத்து, சிலை உடனே சரிசெய்யப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்தது.