மகாராஷ்ட்ரா மாநில மல்டிப்ளக்ஸ் மால்களில் வெளி உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையின் அளவீட்டின்படி 3.28 சதவிகிதம் மற்றும் 6.77 சதவிகிதம் குறைந்தது.