தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம், தீவு மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும். இந்து, இஸ்லாமிய , கிறிஸ்துவ மத வழிபாட்டு தலங்களின் அடையாளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் வேர்க்காடு ஆடி திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை அனைத்து சமய மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.