செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பத்தைக் கொண்ட டிவி-யை இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது எல்ஜி நிறுவனம்.OLED, Super UHD மற்றும் UHD என பல்வேறு வகைகளில் 25-க்கும் மேற்பட்ட டிவிகள்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. 32,500 (32-இன்ச்) ரூபாயிலிருந்து  29,49,990 (77-இன்ச்) ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.