10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளின் சிறு சேமிப்புக்காக உருவாக்கப்பட்ட சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி முன்னதாகக் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயாக இருந்தது, ஆனால்,  தற்போது அது ரூ.250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.