வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்தக் கோயிலின் திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது.