தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபார்ட்டியூன் மோனார்க் மாலிலுள்ள அறையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், ஒரே ரூமில் 114 நிறுவனங்கள் செயல்பட்டுவந்தது தெரியவந்தது. அதில் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஷெல் கம்பெனிகளாகும்.