சிம்கார்டு இல்லாமல் மொபைலில் பேசும் வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. இதற்கான முன்பதிவு நாகர்கோவிலில் தொடங்கியது. அங்கு பேசிய பொதுமேலாளர் சஜிகுமார், 'ஆன்ட்ராய்ட் உள்ளிட்ட நவின போன்களில் பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ள விங்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்து இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.