தேசிய தலைநகரான புதுடெல்லியைப் பாதுகாக்க புதியதாக ஏவுகணை கவசத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்தியா. உலகத்திலேயே ஏழு நாடுகளில்தான் இந்த பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது.  அமெரிக்காவிடம் இருந்து இதனைப் பெறுவதற்கு 1 பில்லியன் டாலர் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.